Wednesday 1 August 2012


அத்த்தியாயம்ம் 1 “ெபாழுது புலர்ந்தது யாம் ெசய்த தவத்தால் உண்ைமயிருக்கணும் ேபாயின யாவும்; எழுபசும் ெபாற்சுடர் எங்ெகனும் பரவி எழுந்து விளங்கியது அறிெவனும் இைறவி” ஒரு ெவள்ளிக்கிழைம காைல அழகான விடியல். ெசன்ைன அடுக்குமாடி குடியிருப்பில் தமிழ் ேநசனின் இல்லத்திலிருந்து கீதம் காற்றில் மிதந்து வந்து ெசவிகைள நிைறத்தது. அவருக்குப் பக்கத்து வீட்டில் இருந்த நம் கதாநாயகன் நவீன் அந்த கீதத்ைத ரசிக்கும் மனநிைலயில் இல்லாமல் அலுவலகத்திற்கு பரபரப்பாகக் கிளம்பிக் ெகாண்டிருந்தான். அம்மி மிதித்து, அருந்ததிப் பார்த்து, அக்னிையச் சாட்சியாக வலம் வந்து ெபாிேயார்களின் ஆசியுடன் ைகத்தலம் பற்றிய அவனின் பத்தினி நந்தினி நீராடிக் ெகாண்டிருந்தாள். நவீனின் பரபரப்பு நன்றாகத் ெதாிந்ததாேலா என்னேவா சற்று நிதானமாகேவ தன் ேவைலைய ெசய்துக் ெகாண்டிருந்தாள். சாதாரணமாக அலுவலக நாட்களில் காைல ேநரத்தில் ஒவ்ெவாரு ெநாடியுேம முக்கியத்துவம் வாய்ந்தது தான். இன்று அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் என்பதால் நவீனுக்குச் சீக்கிரேம ெசல்ல ேவண்டிய நிர்ப்பந்தம் எனும் ேபாது கூடுதல் பரபரப்பு. நாம் அன்றாடம் சந்திக்கும் இன்ைறய இைளஞர்களில் ஒருவனான நவீன் ெசன்ைனயில் பன்னாட்டு ெமன்ெபாருள் நிறுவனத்தில் ப்ராெஜக்ட் ேமேனஜராக பணியாற்றிக் ெகாண்டிருக்கிறான். நவீனின் ெபற்ேறார் மற்றும் தங்ைக ஹாிணி பாண்டிச்ேசாியில் இருக்க, நவீன் தன் மைனவி நந்தினியுடன் ெசன்ைனயில் வசித்து வருகிறான். இருவரும் ஒருவைரெயாருவர் வாழ்க்ைகத் துைணயாக ஏற்றுக் ெகாண்டு ஒரு மாதம் நிைறவைடந்திருக்கிறது. இனிேத ஒரு மாதம் நிைறவைடந்திருக்கிறது என்று ெசால்ல எங்களுக்கும்

No comments:

Post a Comment